Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
YEGAPATTA AASA VALARTHAN DI
Gana Sarathi, KK NAGAR GANA JEEVA
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏகப்பட்ட ஆசை வல்லத்தண்டி உன் கூட வாழத்தான்
காலமெல்லாம் காத்துனு இருப்பேனே நாம ஒண்ணா சேரத்தான்
உன் கண்ணனை கொள்ளுது ஒரு மாதிரி பார்த்தேனா
அளவில்லா சந்தோஷம் உன் கையை கோர்த்தேனா
என் மனசுல உன்னத்தான் வச்சிருக்கேன் வசரமா
என் வருங்கால மனைவி நீ எனக்கு உசுருமா
இனி கவலை எதுவுமில்ல என்னோட மனசுக்குள்ள ஏன்னு தெரியுமா
வரமா நீ வந்தா உன்னை கடவுளே எனக்குன்னு அனுப்புனா
என்னைப் போல உனக்கு நல்ல caring ஆன பையன் கிடைப்பானா

ஏதேதோ ஆசை வல்லத்தண்டி உன் கூட வாழத்தான்

நீ தாண்டி வேணும் இந்த மாமாக்கு சம்சாரமா
நீ மட்டும் கிடைச்சா நான் வாழவேண்டி சந்தோஷமா
Life long எனக்கு you only my crush டி
கண்கலங்கி அழுதா செல்லத் தாங்காத என் மனசு டி
வேற யாரையும் நான் பார்த்ததில்லை உன்னை போலத்தான்
என் ஆசை படியே கட்டிக்க போறேன் என் darling உன்னத்தான்
உன் கையை புடிச்சுக்கிட்டு life ரசிச்சுக்கிட்டு வாழப்போறேன் தான்
ஒரு நாளும் உன்னை நான் வெறுக்க மாட்டேன் வேணாம்
ரொம்ப ஆசையா இருக்கு ஒரு வாட்டி கூப்டணும் மாமானே
ஒரு நாளும் உன்னை நான் வெறுக்க மாட்டேன் வேணாம்
ரொம்ப ஆசையா இருக்கு ஒரு வாட்டி கூப்டணும் மாமானே
ஏகப்பட்ட ஆசை வல்லத்தண்டி உன் கூட வாழத்தான்
காலமெல்லாம் காத்துனு இருப்பேனே நாம ஒண்ணா சேரத்தான்
ரோசாப்பூ போல உன் முகத்தை வாடாமல் பார்த்துக்குவேன்
உனக்கெது பிடிக்கலை சொல்லி உனக்காக மாத்திக்குவேன்
உன்னோட அழக நான் வர்ணிக்க வார்த்தை இல்ல
நீ மட்டும் போதும் எனக்கு வேற எதுவும் தேவையில்ல
நீ பேசும் அழகு பேச்சை கேட்டா பாரம் குறையண்டி
நம்ம நினைச்ச மாதிரி வாழ்க்கையை ஒண்ணா வாழப்போறேண்டி
எத்தனை பிறவி எடுத்தாலும் நான் தான் உனக்கு வீட்டுக்காரண்டி
நம்ம ஒண்ணா சேர்ந்தா என் கனவெல்லாம் நிஜமாகுண்டி
ஒரு முத்தம் கொடுத்தா என் கஷ்டமெல்லாம் காணாப்போகுண்டி