Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jigidi Killaadi (From "Pattas")
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எதிர் வீட்டு heroine நீ, lemon mint'u cooler'u-மா நீ
ஏதோ கொஞ்சம் glamour'u-தான் நீ அதுக்கின்னம்மா?
Double XL torture'u-மா நீ, படம் ஓட்டும் theatre'u-மா நீ
Peter'u-க்கு daughter'u-தான் நீ சலப்பாதம்மா
தூண்டி போட்டு பாரு புலியா இருப்பா
வல விரிச்சனா எலியா கடிப்பா
பொறி வச்சதுமே கிளியா பறப்பா, ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்தா ஒலிக்கும் melody
மச்சம் மட்டும் இல்ல AGMARK ரவுடி
நம்மளுக்கே tough'u குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி
ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி, ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி
உள்ள வரா ஜிகிடி கில்லாடி, என்ன பண்ண ஜிகிடி கில்லாடி
ஜில்லூவுடம் ஜிகிடி கில்லாடி, ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி
உள்ள வரா ஜிகிடி கில்லாடி, என்ன பண்ண ஜிகிடி கில்லாடி
எதிர் வீட்டு heroine நீ, lemon mint'u cooler'u-மா நீ
ஏதோ கொஞ்சம் glamour'u-தான் நீ அதுக்கின்னம்மா?
Double XL torture'u-மா நீ, படம் ஓட்டும் theatre'u-மா நீ
Peter'u-க்கு daughter'u-தான் நீ சலப்பாதம்மா
ஏமாத்துற head-office'u ஒன்னோடதா கேடி
Head weight'u-ல எட்டு கிலோ போயாச்சுடி கூடி
Insta-வுக்கே நீ இல்லனா வியாபாரம் இல்லடி
Installment-ல் உன் துட்டெல்லாம் காரியாக்குறேன் வாடி
பொம்ம புள்ள இப்போ இவதான் Annabelle
வாயவுட்டா நம்ம நெலம திருகல்
சின்ன அரக்கினு ஊருல தகவல், ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்த ஒலிக்கும் melody