Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mutta Cutie
Justin Prabhakaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முட்டா cutie முட்டா cutie
ஏன் life'uh ல நான் தான் முட்டா cutie
எதுக்கு ஓடுற இல்லையே clarity
விழுந்து வாறுற முட்டா cutie
சந்தோசம் இருந்துமே எந்தோசம் தடுக்குது
வேலி ஓனா இப்போ ஏன் வேட்டிக்குள்ள எப்பப்பா
பாலா போன ஊருல சீதைக்கு ராமன் சித்தப்பா
ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
முட்டா cutie முட்டா cutie
ஏன் lifeuh'ல நான் தான் முட்டா cutie
எதுக்கு ஓடுற இல்லையே clarity
விழுந்து வாறுற முட்டா cutie
நேத்து போட்ட பேண்டுல காசு
எனக்கு luch'uh ஏது
தோய்க்க போட்டு damage'uh பண்ண
கிறுக்கு நாதான் பாரு
பக்கத்துல வந்த பேரலையே
காணல போல காணலையே
தொட்டதெல்லாம் மொத்தமா game'uh ஆடி மொத்துதே
துணை என்ன குத்தமா வீம்பு ஆக்கி குத்துதே
பிரியாணி'ல அங்கங்க கிராம்பு வச்சா setup'ah
பாலா போன ஊருல ஆளுக்கு ஆளு கட்டப்பா
ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
முட்டா cutie முட்டா cutie
ஏன் lifeuh'ல நான் தான் முட்டா cutie
எதுக்கு ஓடுற இல்லையே clarity
விழுந்து வாறுற முட்டா cutie
ஆஆஆஆ ஆஆஆஆ
ஓரம் நின்னு உன்குரல் கேட்டேன்
செவந்து போகும் ராடு
சோகம் பாரு நீ கிட்ட வந்தா
நகுந்து போறேன் நானு
கடலுக்கு மேல நகுந்தாலும்
படகுக்கு தண்ணி சுமதானே
ஆக மொத்தம் ஏன் ஆச insta story photo'வா
வாத்திக்குச்சி வெச்சாலும் அடுத்த நாளே டாடா வா
ஏமாளியா ஏங்குறேன் ஏன் வழியில் ஏனப்பா
பாலா போன ஊருல கடிவாருன்னா தப்பப்பா
ஆத்தி உன் life'uh luck'uh காட்டி அடிக்குதா
சாத்தி உன்ன joker'ah மாத்தி சிரிக்குதா
ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
முட்டா cutie முட்டா cutie
ஏன் life'uh ல நான் தான் முட்டா cutie
எதுக்கு ஓடுற இல்லையே clarity
விழுந்து வாறுற முட்டா cutie