Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Nee Nee
Abby V
,
Andrea Jeremiah
,
M.S. Jones Rupert
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே என் அழகே
உந்தன் மொழியும் மெல்லிசையே
மித மழை சில்லிசையே
உன் இமை அசைவிலே வரும் காற்றும் மெல்லிசையே
ஹே என் லில்லி வெண்மலரே
உசிலிர் பெண் மலரே
என் bridal வெண்ணிலவே
ஒ முதலும் முடிவும் நீயே
இதழ் ஓரம் மெல்ல இதை நானும் சொல்ல புது காலம் வெல்ல
இரவுகள் தீயே
அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளி துளியாய் என்னை குடித்தாய்
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே ஓ பெண்பால் நதியே
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே என் அழகே
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே ஓ பெண்பால் நதியே
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே என் அழகே
ஒரு மெண்டல் பெண் நினைவில்
பனி பெய்யும் வெண் இரவில்
எதிர் ஜன்னல் திறந்தவன் நீ
மின்சாரலை தந்தவன் நீ
என் வயதை தின்றவனே
விறல் வருடி கொன்றவனே
உன் விழியில் வலிந்தவள் நானே
வெண்மதியே நீ வந்தாயே
செவ்வானமே சிரிக்கின்றதே
மழை காற்றிலே வரும் மண் வாசமே
உன் மூச்சின் சுவாசமே
ஒ முதலும் முடிவும் நீயே
இதழ் ஓரம் மெல்ல இதை நானும் சொல்ல புது காலம் வெல்ல
இரவுகள் தீயே
அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளி துளியாய் என்னை குடித்தாய்
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே ஓ பெண்பால் நதியே
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே என் அழகே
மின்னிடும் மின்மினி கொஞ்சம் நில்லுடி
விறல் கோர்த்து என்னோடு செல்ல உண்டே ஒரு வழி
காதல் முடிவிலி
ஒ முதலும் முடிவும் நீயே
இதழ் ஓரம் மெல்ல இதை நானும் சொல்ல புது காலம் வெல்ல
இரவுகள் தீயே
அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளி துளியாய் என்னை குடித்தாய்
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே ஓ பெண்பால் நதியே
நீ நீ நீ ஆகவே
நான் நான் நான் ஆகினேனே என் அழகே