Skip to content

Yennachu Yedhachu

G.V. Prakash Kumar
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பூ ஆச்சி பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மழ வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வா டி மனசோட நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்ததில்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே உன் ஆசை நான் என் ஆசை நீ பேராசை ஆவோமா கண் மூடியே கை கோர்த்து தான் காணமல் போவோமா எல்லோரும் தூங்கும் போது காதல் கண்ணில் தூக்கம் இல்ல பொல்லாத காதல் வந்தால் அக்கம் பக்கம் பார்பதில்ல அன்பே உன் கண்கள் ரெண்டும் என் காதல் கண்ணாடி சூரியன் கண் பார்க்கும் முன்னே நீ வாட முன்னாடி என்னோடு நீ உன்னோடு நான் வேறென்ன சந்தேகம் கையோடு வா பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம் நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத உன் மீச முள்ளாலே நீ ரோசாவே குத்தாத என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பூ ஆச்சி பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வா டி மனசோட நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்ததில்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே