Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thillalangadi Lady
Hiphop Tamizha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என்னடி என்னடி?
ரொம்பத்தான் scene'ah போடுற
நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ
சும்மாதான் அதுப்ப காட்டுற
எதுக்கு, எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு
எதுக்கு, எதுக்கு அய்யோ வழிவுட்டு நவுரு
எதுக்கு, எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு
மாமா கிட்ட வச்சிகிட்டா காணாபோய்டுவ
Dance no romance எதுனா plans இருந்தா சொல்லுடி
சுத்தியும் fans இப்ப வந்து dance
செல்லாது உன் plans
தள்ளி நில்லுடி செதறவுடுவன்
தில்லாலங்கடி lady நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி
தில்லாலங்கடி lady நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி
வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன்
Court'u case'uனு அலைய விட்டா சட்டப்படி சந்திப்பேன்
Soft'uகு soft'u நான் rough'uகு rough'u தான்
Tough'u குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான்
வில்லாதி வில்லந்தான் தள்ளாத என்னதான்
தள்ளி நீ போறதால துள்ளி வரேன்மா
பொல்லாத வில்லி நீ சும்மாவே கில்லி நான்
பொல்லாத திமிருக்கெல்லாம் கொல்லி வப்பேன் பார்
ஹையோ நான் சும்மாநாச்சிக்கு அய்யோ சும்மாநாச்சிக்கு
ஒரு மொக்க logic'ah சொல்லி பாத்தேன் டி
உன் கண்ணில் magic'கு அதுவும் காதல் magic'கு
எதுனா சின்ன கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ
Dance no romance எதுனா plans இருந்தா சொல்லுடி
சுத்தியும் fans இப்ப வந்து dance
செல்லாது உன் plans
தள்ளி நில்லடி செதறவுடுவன்
தில்லாலங்கடி lady நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி
தில்லாலங்கடி lady நான் ஒண்ணா நம்பரு கேடி
நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி
தோ வரேன்