Skip to content

Kannukkulle

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ Boys and girls wanna Get up and dance, come on Raise your glass and say What's up, what's up, what's happening? Scream and shout, mama Let it all out, mama Bring the roof down, singing What's up, what's up, what's happening? உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாத நான் உன்னைத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட பாத்து ரசி கட்டம் கட்ட ஆசைபடாதே ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே வெண்ணிலவ நின்னுகிட்டு என்ன எங்கே ஏதோ செய்யாத ஹே ஆயிரம் ஆசைய வெச்சிருந்தும் என்ன வாட்டுன உன் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள உன் கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத Boys and girls wanna Get up and dance, come on Raise your glass and say What's up, what's up, what's happening? நீ வெக்கத்துல சிரிச்சாலே வெஸ்டர்ன் மியூசிக் வெறும் காலில் நடந்தாலே லக்கு பூமிக்கு யாயாயாயா யாயாயாயா நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு அருகே நீ வந்தாலே எனர்ஜி டானிக்கு யாயாயாயா யாயாயாயா நான் கரப்ட்டான கம்பூட்டரா மாறி போனேனே உன் கை பட்ட இமிடியேட்டா ரீஸ்டார்ட் ஆவேனே ஹே ஸ்ட்ராபெர்ரி பேபியா ரோப்பேரி பண்ண பாக்குற உன் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத First go right, then go left Get square, use your hands Dance to the, use your hands Keep on, circulate ஹே எக்கச்சக அழகோட திரியும் சல்வாரே உனக்காக வரலாம்டி மூன்றாம் வேர்ல்டு வார்ரே யாயாயாயா யாயாயாயா அட டட உன்னுடைய நடிப்புக்கு தரலாம் ஆஸ்காரே நீ வைக்கும் ஐஸில்ல நான் மறந்தேன் என் பேரே யாயாயாயா யாயாயாயா நீ மூக்கு மேல கோவப்பட்டா கன்னம் சிவக்கும் அதில் வானவில்லில் இல்லா ஒரு வண்ணம் இருக்கும் பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூட்டுற உன் கண்ணுக்குள்ள உன் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கன்ன வச்சு என்ன சுடாத உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாத நான் உன்னைத் தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ சோலைமயே சோலைமயே சோலைமயே ஓ