Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manasa Parichaye
Govind Vasantha
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மனச பறிச்சாயே
மயங்கி கெடந்தேனே
பூவிதழ் மேலே ஆடும் தேனியாய்
நான் உன்னோடு இனைந்து போகயில்
கால் வானோடு பறந்துப்போகுது
நீ நானாய் கலந்து போனப்பின்
யாரோடு மயக்கம் தீர்வது?
சதா உன் ஞாபகங்களே, விழா
நீ என் ஒரே காதல் கணா என்றே ஆனதால்
வேறாரும் போகாத, தூரங்கள் நாம் போவோமே
வேறாரும் காணாத, ஊரெல்லாம் நாம் காண்போமே
நொடி நேரம் நீ இன்றி, தூங்காது இங்கே என் நெஞ்சும்
உன் காலில் முள் தைக்க, தாங்காதன்பே என் கண்ணும்
ஏ உன் அழகை திருட, வானவனும் வந்தாக்கூட
நானாவேன் குடையாகவே
ஊரே உன்னை பார்த்து, மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே நாளெல்லாம்
நான் உன்னோடு இனைந்து போகயில்
கால் வானோடு பறந்துப்போகுது
நீ நானாய் கலந்து போனப்பின்
யாரோடு மயக்கம் தீர்வது?
நீ எனது மார்போடு நீங்காமலே, ரீங்காரமாய்
ஏழிசையின் ஏகாந்த ராகங்களாய், தாளங்களாய்
பிழைகள் யாவும் தான் சரிகள் ஆகிவிட
வயதை மீறிதான் வயசும் கூடிட
வந்தாயே-வந்தாயே, யாதும் ஆகி நின்றாயே
நிலவு தீருமா இரவு தீர்ந்ததும்?
உறவு தீருமா உயிரில் சேர்ந்ததும்?
தீராது-தீராது காதல் தான் தீராது
நொடி நேரம் நீ இன்றி, தூங்காது இங்கே என் நெஞ்சும்
உன் காலில் முள் தைக்க, தாங்காதன்பே என் கண்ணும்
ஏ உன் அழகை திருட, வானவனும் வந்தாக்கூட
நானாவேன் குடையாகவே
ஊரே உன்னை பார்த்து, மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே நாளெல்லாம்
நான் உன்னோடு இனைந்து போகயில்
கால் வானோடு பறந்துப்போகுது
நீ நானாய் கலந்து போனப்பின்
யாரோடு மயக்கம் தீர்வது?
நான் உன்னோடு இனைந்து போகயில்
கால் வானோடு பறந்துப்போகுது
நீ நானாய் கலந்து போனப்பின்
யாரோடு மயக்கம் தீர்வது?