Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yeppa Maama Treatu
A.V. Pooja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மாமா-மாமா எப்ப?
மாமா-மாமா எப்ப?
எப்ப மாமா-மாமா treat'u?
என்ன மாமா-மாமா treat'u?
நானும் என்ன மறக்க, நீயும் விண்ணில் பறக்க
இந்த treat'u தானே route'u
எப்ப மாமா-மாமா treat'u?
என்ன மாமா-மாமா treat'u?
செம்ம mood'u எனக்கு, password'u உனக்கு
தாரேன் இன்பம் எல்லாம் காட்டு
ஜில்லாவோட treat'u எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u வாங்கிக்கோடி கேட்டு
Sachin-னுனா bat'u, Janaki-னா பாட்டு
Sivaji-னா act'u, ஜில்லானாலே treat'u
இன்னோர் தாபா
இன்னு-இன்னு
Come follow me
எப்ப மாமா-மாமா treat'u?
என்ன மாமா-மாமா treat'u? (கொஞ்சம் பொரு)
அய்யோ suspense'ah விட்டு quick'ah சொல்லு எனக்கு
Increase ஆச்சு heart'u beat'u (ஹோ, ஹோ)
எப்ப மாமா-மாமா treat'u?
என்ன மாமா-மாமா treat'u?
ஒன் simple hug'u-ல, ஒன் single kiss'u-ல
நான் ஆவேனப்பா flat'u
ஹே ஜில்லாவோட treat'u எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u வாங்கிக்கோடி கேட்டு
Sachin-னுனா bat'u, Janaki-னா பாட்டு
Sivaji-னா act'u, ஜில்லானாலே treat'u
இன்னோர் தாபா
Hey, hey, hey-y-y
Hey boy you listen and don't take a time
I'm down waiting it's upto you know
Where do you wanna go-o-o?
யார்ரா? யார்ரா? யார்ரா இவ?
I came a link on, I came a ring on
His in a lead back to rock this party
Get up and ஆடு மாமா
Yeah, that's right
இது வேறமாறி treat'u (Yeah)
கொஞ்சம் free'ah வையி date'u (That's right)
நல்லா நோண்டி கேட்டாலும் full'ah சொல்ல மாட்டன்டி
மாமன் ரொம்ப-ரொம்ப smart'u (That's sounds good)
வேனா பாரு மைய போட்டு
ஹே ஜில்லாவோட treat'u எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u வாங்கிக்கோடி கேட்டு
Sachin-னுனா bat'u, Janaki-னா பாட்டு
Sivaji-னா act'u, ஜில்லானாலே treat'u
இன்னொரு தாபா
எப்ப மாமா treat'u?