Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oorula Unakkoru Medai
Raaghav, Pushpavanam Kuppuswamy
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஊருல உனக்கொரு மேட
வானுல உனக்கொரு மஞ்சம்
பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா (பறவப் பார்வையடா)
உனக்கு கீழொரு உலகம்
தனக்கு தானா இயங்கும்
காணும் காட்சி கடவுள் காட்சியடா (கடவுள் காட்சியடா)
பூமியெலாம் மைதானம், பொட்டல்வெளித் தாம்பாளம்
ஆலகால பரிகாரம் அந்தரத்தில் சஞ்சாரம்
பூமியெலாம் மைதானம், பொட்டல்வெளித் தாம்பாளம்
ஆலகால பரிகாரம் அந்தரத்தில் சஞ்சாரம்
ஊருல உனக்கொரு மேட
வானுல உனக்கொரு மஞ்சம்
காணும் காட்சி கடவுள் காட்சியடா
சர்ப்ப பயம் உன்ன முடக்க, சாமம் என்ன நண்பகல் என்ன
ஆச முகம் காணவும் இல்ல, அன்பு வார்த்த பேசவும் இல்ல
சர்ப்ப பயம் உன்ன முடக்க (ஹே-ஹே), சாமம் என்ன நண்பகல் என்ன (ஹே-ஹே)
ஆச முகம் காணவும் இல்ல, அன்பு வார்த்த பேசவும் இல்ல
ஆலமர விழுதானாலும் அது படுக்கும் மண்மடி மேல
வாலில்லாத குரங்கினை போல வாழுறியே மண்ணுக்கு மேல
வாலில்லாத குரங்கினை போல வாழுறியே மண்ணுக்கு மேல
ஊருல உனக்கொரு மேட
வானுல உனக்கொரு மஞ்சம்
பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா
தன-தன-தன-தந்தான
தன-தன-தன-நா
தன-தன-தன-தந்தான
தன-தன-தன-நா
தன-தன-தன-தந்தான
தன்னன்னா-தன்னன்னா, தன-தன-தனனா
காத்தடிக்க வெயிலுமடிக்க (ஹே-ஹே), கடுங்குளிரு வீசியடிக்க (ஹே-ஹே)
நேர்ந்திருக்கும் நோண்பு முடிக்க மூச்சடக்கி நீயுமிருக்க
காத்தடிக்க வெயிலுமடிக்க (ஹே-ஹே), கடுங்குளிரு வீசியடிக்க (ஹே-ஹே)
நேர்ந்திருக்கும் நோண்பு முடிக்க மூச்சடக்கி நீயுமிருக்க
சாத்திரங்கள் சடங்குகளெல்லாம் சாரமில்லா வாசகமல்ல
மாத்துவது எளியது அல்ல, மனம் மயங்கி ஆவதுமில்ல
மாத்துவது எளியது அல்ல, மனம் மயங்கி ஆவதுமில்ல
ஊருல உனக்கொரு மேட
காணும் காட்சி கடவுள் காட்சியடா
பார்த்த விழி பார்த்துகிடக்க (ஹே-ஹே), பைத்தியமா புத்தி தவிக்க (ஹே-ஹே)
ஆத்துக்குள்ள சுழலக் கடக்க ஆசப்பட்டு இறங்குவதில்ல
நேத்து போல இன்னைக்கு இல்ல, நெலச்சிருப்பது எதுவுமே இல்ல
வேத்துலக வாசிய போல வேறுபட்டு வாடுற புள்ள