Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Katta Katta
Shankar Mahadevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை
நாட்டுக்கட்டை
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல் ருசிக்க
சின்ன சின்ன ஊடல் இருக்கணும்
அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும்
அங்கே இங்கே மீசை உறுத்தணும்
பத்து விரல் பயணம் பண்ணனும்
பல்லு படாம காது கடிக்கணும்
உன் கனிந்த மார்பின் இடுக்கில
என் கவலைகளை பொதைக்கணும்
நீ மூச்சி விடும் நெருப்பில
என் மோகங்களை எரிக்கணும்
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
Cherry பழம் நிறம் இருக்கு
சிக்கென்று தான் உடம்பிருக்கு
ஏராளமாய் மார்பிருக்கு
தாராளமாய் மனசிருக்கு
நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு
நேரம் நல்லா அமைஞ்சிருக்கு
தப்பு தண்டா பண்ண சொன்னா
தண்டால் செஞ்ச உடம்பிருக்கு
உன் பழுத்த மார்பு பார்க்கையில்
என் ஒழுக்கம் என்பது பறக்குது
கொஞ்சம் பொழுது சாயும் வேளையில்
நான் பொம்பளை என்பதை மறக்குது
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ