Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Soll Soll
Vidyasagar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்?
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?
தனிமையில் தேயும்
நிலவென நானும்
கனவை பொழுதை
ஏன் கலைத்தேன்?
சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும்
உறவே உனை நான் நோகடித்தேன்
இருவரும் சேர்ந்து பாடவே
பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?
ஆஹா ஆஹா...
ஆஹா ஆஹா...
மனமறியாமல்
புரியும் தீங்கால்
மனமே உடையும்
இதுதான் வாழ்க்கை
வெளித்தெரியாமல்
நேரும் காயம்
உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?
இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்?
சொல் சொல் என் நெஞ்சே
என்ன நான் உறைப்பேன்?
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்?