Skip to content

Miguel Israel

John De Britto & John Jebaraj
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன் ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - எனக்கு நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை நினைத்தோரை நிந்தை மூடினதே-எனை காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே