Skip to content

Nagarathey - Chill Mix

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

[Chorus] நக நக நக நகராதே நகராதே நகராதே உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தடி நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே அடி அழகே [Verse 1] தனியாய் தூங்கும் வயது இல்லை அனியாய் இருந்து பயணம் இல்லை தருவி அணைக்க தரைகள் இல்லை இனி யோசிக்க எதுவும் இல்லை தோழன் தோழி போர்வைக்குள்ளே ஒளிந்த நேரம் போதும் அடி தவறம் விழுந்து போனதடி யாசிக்க நேரம் இல்லை [Chorus] நக நக நக நகராதே (நகராதே) நகராதே நகராதே (நகராதே) உன் இதழை நகர்த்தாதே (நகர்த்தாதே) ஒரு தவறும் நடக்காதே [Verse 2] ஏடா கூட ஆசை ஒன்றை எளிதில் நெஞ்சில் எரிய விட்டாள் எரியும் நேரம் முடியும் வரை இருப்பாளா? (இருப்பாளா?) படுத்து தூங்கும் நேரம் கூட பல்லை காட்ட வைத்துவிட்டாள் படி படியாக எழுப்பி விடப் போறாளா? நெளிந்த நெஞ்சில் மேல் என்னை கொஞ்சம் தங்க வைப்பாளா? நெளிந்த நெஞ்சில் மேல் என்னை கொஞ்சம் வாட வைப்பாளா? இங்கு இதழும் இதழும் இடிக்க விடுவாளா? [Chorus] நக நக நக நகராதே பெண்ணே நீ நகராதே உன் இதழை நகர்த்தாதே ஒரு தவறும் நடக்காதே தக தக தக தகவென நீ மின்னாதே மின்னாதே தடி நெஞ்சம் தாங்காதே அநியாயம் செய்யாதே [Verse 1] தனியா�