Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yedhedho Aanene
Chinmayi
,
Sam C.S.
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
நீ கண்ணாமூச்சி காட்டாதே
பட்டாம் பூச்சி ஏறி போற
ஏனோ ஏனோ ஏனோ.ஓ ஓ
உன் வெக்கம் செதறும் வட்டத்தில்
நிக்க வெச்சு போற என்ன
ஏனோ ஏனோ ஏனோ.ஓ ஓ
ஆத்த கடலெடுக்கும்
மைனாவ மரம் தோளில் போடும்
காத்து மடலொடிக்கும்
தேன் தட்டு வண்டார சேறும்
மேகம் நெலவிடிக்கும்
நண்டோட அல ஆடி தீர்க்கும்
காதல் நெடி அடிக்கும்
உன்னோடு நான் சேரும் போது
ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
மரம்செடிகொடி மணந்தவ மடி
கடிச்சுக்க வெரலே போதும்
சிணுங்குற திசை
கெளம்புது எச
அவ மழை குரலே ஓதும்
உள்ளாற கிள்ளும்
உன் வல்லூற பார்வை உண்டு
மன்மெத்த போட்டு
அலை நீட்டிடும் போர்வ ரெண்டு
யாரும் .தேடா ஒரு தீவில்
வாழ வா வா நீ
ஏதேதோ ... எல்லாமே ...
கதிரவன் பொடி
கலவர வெடி
மொகமென அமைஞ்ச யோகம்
மசுங்குற கலை
மகரந்த மலர்
இது அவ அழகு தேகம்
உன்னோட கண்ணில்
நான் என்னையே பாக்க வேணும்
உன் அன்ப சொல்ல
நான் புது வார்த்தை கோக்க வேணும்
நானே வேணாம்
உயிர் வாழ
நீ மட்டும் வேணும்
ஏதேதோ ஆனேனே
எல்லாமே நீதானே
வண்ணகுயிலே வண்ணகுயிலே
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற
வண்ணகுயிலே வண்ணகுயிலே
வண்ணகுயிலே வண்ணகுயிலே