Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Silence Silence
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Silence
Silence
Silence
Silence
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
மௌனம் தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம் தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
பாடும் நேரம்
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
Silence
எழுதாத உன் மேனி நான் படிக்கவே
தெரியாத வண்ணங்கள் தெரியுமே
இதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள் தெரியுமே
பார்க்கும் பார்வையில்
பாதி தேய்ந்ததே
என் மேனி வேர்த்து வேர்த்து தான்
மீதி தேய்ந்ததே
பாவை மேனியே ஹே பாடமானதே
தொட்டாட ஆடை கூட தான் பாரமானதே
ஆண்மை நாளும் காவல் காக்க
ஆசைத்தேனை அள்ளி சேர்க்க
ராகதேவன் பாடல் போல
ராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
Silence
வானிலாடும் நிலவு தன்னில் ஆடை ஏதடி
மண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி
பெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்து கொள்ளையா
நிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்து கொள்ளையா
ஒருவருக்கு தான் சொந்தமானது
என்னோடு இருவிதத்திலும் பந்தமானது
காதல் இரவு தான் விடியலானதே
அந்த காமன் உறவு தான் தொடரலானதே
காதல் ஆற்றில்
நீந்தும் வேலை
காற்று போல நானும் மாற
ஜாதிப் பூவில் வாசம் போல
ஆவல் இன்றி
நாமும் சேர்ந்து பாடும் நேரம்
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
மௌனம் தான்
இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
பாடும் நேரம்
Silence
காதல் செய்யும் நேரம் இது
Silence
காமன் பள்ளிக்கூடம் இது
Silence