Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Showkali
Sri Rascol
,
A. R. Rahman
,
Aditya
,
Dinesh Kanagaratnam
Popularity · Moderate
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Yeh! Yeh!
ADK Sri Rascol
Trippin' it down with A.R.Rahman
Get it down,get it down
Get it down down
Showkali வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதி ஓரமா நீக்காத டா
Showkali வேண்டா வேண்டா பொண்ணுங்க இல்லாம
ஒண்ணுமே இல்ல தாண்டா
Showkali வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதி ஓரமா நீக்காத டா
என்ன மச்சி
சோக்காக்கிது மச்சி
சொக்காய மாட்டி கிட்டு
சிட்ட கடத்தி வண்டில வச்சி
Showkali showkali showkali showkali showkali showkali கள்ளி
இடது இடது
வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
Showkaali காட்டும் வித்தை
எல்லாம் வெட்டி வெட்டி மச்சி
Showkaali நான் டி
Showkali showkali showkali showkali showkali showkali கள்ளி
இடது இடது
வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
Showkaali காட்டும் வித்தை
எல்லாம் வெட்டி வெட்டி மச்சி
Showkaali நான் டி
நம்ப சிறுகுகளே
இந்த பைக்குங்க தானே
இந்த உலகினிலே
முதல் தேவையே
நான் முறுக்க முறுக்க
என்ன பறக்க பறக்க
விடுவாயோ
காத்தை பிளக்க பிளக்க
என் கவலை மறக்க விடுவாயோ
கைய பிடிக்க கட்டி அணைக்க
எனக்கென ஒரு பைக்கே போதும்
நேரம் மறக்க தூரம் கடக்க
என்னோட பைக்கே போதும்
போதுமே...
போதுமே... போதுமே...
ஏல ஏல ஏல
ஏல மக்கா
ஏல ஏல ஏல
என்னடா ஆச்சி மச்சி
வண்டிய பாரு மச்சி
பெண்ணுங்க உங்க கட்சி
நாங்க இப்போ ரெண்டு கட்சி
Yeh yeh yeh yeh yeh yeh yeh yeh yeh yeh yeh yeh
என்னடா சொல்வது புரிவது தெரிவது
உனக்கா முடிவு அல்ல
வண்டிய ஓட்டும் போது
கனவுல தெரிவது
உனக்கு என்ன?
ஜாதகம் பார்க்கும்போது
வண்டி எந்தன் கவசம்
பின்னாடி ஓடாதடா
உனக்கு தான் அவஸ்தம்
Showkali showkali showkali showkali showkali showkali கள்ளி
இடது இடது
வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
Showkaali காட்டும் வித்தை
எல்லாம் வெட்டி வெட்டி மச்சி
Showkaali நான் டி
Showkali showkali showkali showkali showkali showkali கள்ளி
இடது இடது
வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
Showkaali காட்டும் வித்தை
எல்லாம் வெட்டி வெட்டி மச்சி
Showkaali நான் டி
நம்ம சிறகுகள்
இந்த Breezer தானே
Yeh yeh ஏல
சோக்காக்கிது நாங்கள் showkali
காட்டும் சேட்டை
பெண்கள் மனதில் நிரந்திரமாக இல்லம்
கட்டுவது எங்களின் வித்தை
Showkaali கூட சேர்ந்தால் பெண்கள் உடன் பார்ட்டியோ
இல்லாட்டி கொக்கரக்கோ கோழி போல தானுங்கோ
Club like a king
Like a walk with the queen
சக்குனு புடிச்சா கட்டிப்புடி
என்னமா பொன்னம்மா கண்ணம்மா சொல்லுற
Yeh yeh yeh yeh yeh yeh
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற
Yeh yeh yeh yeh yeh yeh
Showkali நான் டி
Yeh yeh yeh
Yepe yeh yippe yeh
Chicks we don't care
Bike is the game
Yeh yeh yeh
Yepe yeh yippe yeh
Chicks we don't care
Bike is the game
நீ குலுங்கி நடக்கும்
அழகு நடையே
பார்க்க விழிகள் அல்ல
உன் மயக்கும் மந்திர பார்வை
பசங்களுக்கு உறக்கம் இல்ல
அதுக்கு மெல்ல மெல்ல
இடுப்புல மடிப்புல பார்த்த ராசா
விழுந்திடுவான் லேசா
இன்றின் புதுமை இளமை
இனி புதுமை இருந்தும்
உன் தந்திரம் மந்திரம்
விளையாடும் உரையாடும்
உந்தன் அழகை கண்டு
பல முறை ஒரு முறை திரும்படி
உன் முன்னாடி தள்ளாடி நின்று
நான் சிக்கித் திக்கி முக்கி
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கித் திக்கி விக்கிரே
வீக்கத்தில் நான் கடந்தது
Showkali showkali showkali showkali showkali showkali கள்ளி
இடது இடது
வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
Showkaali காட்டும் வித்தை
எல்லாம் வெட்டி வெட்டி மச்சி
Showkaali நான் டி
மச்சியே மச்சியே
கர்ஜிக்கும் சிங்கமே
நான் ஓட்டும் வண்டியே
என்னமா பனோரமா கண்ணம்மா பொன்னம்மா
தள்ளி தா நில்லம்மா
ஒரு தடவையாச்சும்
இந்த பக்கம் ஒதுங்கி பாருமா
Ducati கூட வா
Showkali அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை
Showkali மயங்குது உந்தன் நடை இடை வியங்குது புறட்டது ஏதேதோ நடக்குது