Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alaiyamattom
Gana Sakthi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ அலைய மாட்டோம் நாங்க பொருடு பேமுக்கு
ஆசைப்பட்டா நங்க நெறிய பெரிய நேமுக்கு
வர முடியாடி எங்களோட ஃபாமுக்கு
அர்மிசன் கிடைக்காதுடா சேர எங்க டீமுக்கு
ஏ மங்காதி என் திங்க எனக்கு அன்லிகல்லி லிங்க
காலி மட்டும் ஆவாடியா பேனாலட்டா இங்க
ஏ காடு குத்த திங்க எனக்கு வேணு ஓயிடு லிங்க
நான் யாரான்னையும் ஆவ மாட்ட சீக்கிரமா சிங்க
புச்சானங்க படைய
இப்ப மாட்டிக்கினா மடைய
நான் வச்சி கெத்தா வந்த வண்டா ஏகப்பட்ட தடைய
எப்படியாப்பட்ட ஆட்டனாலும் கொஞ்ச நேரம் தான்
எனக்கு கமாண்டர் உங்களோட சிலதக்காரன் தான்
எப்படியாப்பட்ட ஆட்டனாலும் கொஞ்ச நேரம் தான்
எனக்கு கமாண்டர் உங்களோட சிலதக்காரன் தான்
அலைய மாட்டோம் நாங்க பொருடு பேமுக்கு
ஆசைப்பட்டா நங்க நெறிய பெரிய நேமுக்கு
பருப்புல தான் சொன்னவளா
ஸ்ரீபாசு தினகரா இப்பவே வறே
கூடருந்தே வளந்துட்டனா
சூப்பர் சிங்க கஜா போல சொல்றா போரே
ஆ பேரெடுத்த கில்லாடிலா
ரவுடிணி வெளிய போய் சொன்னேஜிலே
தமோண்டுலா வளந்திடுச்சி
ஸ்டோரிய போட்டுக்கின்னு இன்ஸ்டாவுலே
நான் வாதியாட்டி எவ பின்னாடி பூச்சேதிலே வாலி
நான் பாட வந்தா உங்க ஊரு கில்லாடியோ காலி
என் தரம்மைக்கிதா கிடைச்சதிலே சரியான கூலி
நான் கஷ்டப்பட்டயா கூடக்கிற எல்லாரும் கொஞ்சம் ஜாலி
கால நேரம் எங்க போகும்
நோண்டாத பா நாங்க ரொம்ப ஏச்சுக்கும்
அப்புறம் எங்க பேனா உங்கள பத்தி வார்த்தை வைக்கும்
நாங்க என்ட்ரி குத்தா சில்றைங்க எல்லாம் சிதிரி நிக்கும்
யாருமே தெர்லடா நான் வளத்த நாயிக்கு
என்னால பதில சொல்ல முடியலங்க ஊரு வாயிக்கு
யாருமே தெர்லடா நான் வளத்த நாயிக்கு
நான் பதில சொல்லி ஓஞ்சிட்டாண்டா ஊரு வாயிக்கு
அலைய மாட்டோம் நாங்க பொருடு பேமுக்கு
ஆசைப்பட்டா நங்க நெறிய பெரிய நேமுக்கு
ஏ வர முடியுமா எங்களோட ஃபாமுக்கு
அர்மிசன் ஹவுசு புள்ளி சேர எங்க டீமுக்கு
எனக்கு மங்காதிடா திங்க அன்லிகல்லி லிங்க