Skip to content

Kurukku Chiruthavale

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஹே...ஹே...ஹே...ஹே...ஹே ஹே...ஹே...ஹே...ஹே...ஹே கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நுழைந்து உறுத்தறியே கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிரிச்சு பேசடியே வாயி மேல வாய வச்சு வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்சு நிறுத்து கண்மணியே உம் முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ உசுர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நான் இல்லையா கொல்ல வந்த மரணம் கூட குழம்புமைய்யா குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே மஞ்ச தேச்சுக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில் உன்னக் கொஞ்சம் பூசுவேன்யா உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்துவேன்யா (ம்ம்ம்...ஓஓஓ)