Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
What a Karavaad (From "Velai Illa Pattadhaari")
Dhanush
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட்
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே
ஏய் சுட்ட வட போச்சுடா (what a கருவாட்)
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா (what a கருவாட்)
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா (what a கருவாட்)
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா (what a கருவாட்)
நான் கருத்து சொல்ல போறேன்டா
What a
What a க
What a கர்
What a கர்
What a, what a, what a, what a
What a, what a, what a, what a க-க-க-கருவாட்
ஏய் what a கருவாட், ஹூ what a கருவாட்
ஹூ what a கருவாடே, what a கருவாட்
ஹூ what a கருவாட், ஹூ what a கருவாட்
ஹூ what a கருவாடே, what a கருவாட்
போதும்பா, off பண்ணிக்கலாமா?
தோ இப்ப எப்டி off பண்றன் பாரேன்
Brother, calm down
செரி ஏதோ கருத்து சொல்றன்னு சொன்னீங்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து what is I'm saying
ஏய் காக்கா கருப்பு, Bata செருப்பு
Sharp'ah இருடா, புரியாது
மாங்கா புளிக்கும், மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
Love'u கெடச்சா வச்சுக்க-வச்சுக்க-வச்சுக்க-வச்சுக்க
Love'u போச்சா விட்டுடுடா
ஏய் luck'u அடிச்சா அள்ளிக்க-அள்ளிக்க-அள்ளிக்க-அள்ளிக்க
Luck'u போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே
ஓ பெருமாளே உன்ன நம்பிதானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானு
உன் பார்வ என்மேல அட திரும்பவே திரும்பல
What a கருவாட் (ஹே), what a கருவாட் (ஓஹோ)
What a கருவாடே, what a கருவாட் (கருவாட்)
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே
ஹூ what a கருவாடே
What a கருவாட், ஹூ what a கருவாட்
ஹூ what a கருவாடே, what a கருவாட்
ஹூ what a கருவாட், ஹூ what a கருவாட்
ஹூ what a கருவாடே, what a கருவாட்
ஹான், சுட்ட வட, வட, வட-வட-வட
சுட்ட வட, வட (வட-வட-வட-வட)
ஏய் சுட்ட வட போச்சுடா (what a கருவாட்)
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா (what a கருவாட்)
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா (what a கருவாட்)
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா (what a கருவாட்)
நான் கருத்து சொல்ல போறேன்டா
ஆணியே புடுங்க வேணாம்
Okay
(ஏய் what a கருவாட், what a கருவாட்) ஏய் ச்சீ