Skip to content

Kattu Kuyil Paatu

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே மனசுல திறந்தது மணிக்கதவு மரகத பதுமையை இனி தழுவு இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம் வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும் விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள விழியிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி தேகமே தேனாய் தேடினேன் நானா மோகம்தான் வீணா மூடுதே தானா தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே