Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Edharkaga Marubadi (Male Version) (From "Retro - Side B")
Vivek, Ananthu, Santhosh Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எதற்காக மறுபடி
இரு விழியில் விழுந்து வழிந்தாள்?
எதற்காக மறுபடி
அவளை மறந்த மனதை கடந்தாள்?
அலையா அந்நாளிதா?
அவளால் புண்ணானதா?
இதமும் இருளும் கலந்து
உயிரில் விழுதா?, சிரிக்க மறந்த
இரண்டு இதழும் பழுதா?
அமைதி அடைந்த கடலில், புயலும் வருதா?
அவளின் நினைவு, வலியில் படைத்த விருதா?
தேளாக நாள் மாறுதே
நீ கேட்ட புன்னகை
உன்னோடு போனதே
நான் கோர்த்த மின்னலை
களவாடி போனதே, ஹே
கண்ணாடி ஒன்று தான்
சிரிப்போடு பார்க்குதே
நகை ஆடி தீர்க்குதே
தேளாக நாள் மாறுதே
(கா - ஆ, ஆ - ஆ)
(கா - க, க - ஆ, ஓ)
(ஆ - ஆ - ஆ)
காதல் நதியில், ஓர் அலையென
ஆடி மகிழ்ந்தேன்
ஞான கரையில் வந்தெழுந்தவன்
ஈரம் துறந்து விட்டேன்
விலகிநேன் என் தடாகமே
என் கலாபமே, என் விவாதமே
உன் விலாசமே வதை
நான் இன்று இல்லையே
முகமூடி தான் இது
நீ பார்த்த பால் நதி
நீர் வீழ்ச்சியாய் ஆனது
ஆ - ஆ