Masthana
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பெண: ்மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
ஆண்: பித்தானா பித்தானா ஒம் மேலே பித்தானா
தப்பானா தப்பானா ஆச தான் வெப்பானா
பெண்: கன்னா பின்னா கல்யாணம் தானா
ஆண்: மஸ்தானா மஸ்தானா நான் தான் ஒனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா கேள்விக்கு பதிலு எஸ் தானா
இருவர்மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா மஸ்தானா
இசைசரணம் - 1
ஆண்: சும்மா நான் தாஜா பண்ணா... ஏ ஹே ஹே ஹே
ரோஜா பொண்ணா மாட்டுது ஏன் என்ன வாட்டுது
கண்ணாலே ஏரோ விட்டு... ஏ ஹே ஹே ஹே
ஹீரோ கிட்ட மோதுது ஏன் நெஞ்ச மீட்டுது
பெண்: சுத்தாதே சுத்தாதே செக்குப் போல் சுத்தாதே
சிக்காதே சிக்காதே சின்னப் பூ சிக்காதே
ஆண: ்மின்வெட்டா வெல்வெட்டா கண் வெட்டு என்ன
பெண்: மஸ்தானா மஸ்தானா...