Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Appa Unga
Pastor Blesson Daniel
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகளை சொல்ல வந்தோமே
அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகளை சொல்ல வந்தோமே
ஆடுவோம் ஆடிப் பாடுவோம்
பாடிப் போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே
ஆடுவோம் ஆடி பாடுவோம்
பாடிப் போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
நாங்க பாடும் பாடல் தானே உங்களின் வோட்டு
அது தானே சாத்தானுக்கு நிரந்தர வேட்டு
நாங்க பாடும் பாடல் தானே உங்களின் வோட்டு
அது தானே சாத்தானுக்கு நிரந்தர வேட்டு
ஆராதனை செய்யும் போது உடைஞ்சிடும் பூட்டு
ஆராதனை செய்யும் போது உடைஞ்சிடும் பூட்டு
நீர் தந்த சத்தியமே நிரந்தர route'u
நீர் தந்த சத்தியமே நிரந்தர route'u
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
நீங்க என்னுடன் இருப்பதாலே நான் first class'u
நீங்க மட்டும் இல்லாட்டி என் வாழ்க்கையே loss'u
நீங்க என்னுடன் இருப்பதாலே நான் first class'u
நீங்க மட்டும் இல்லாட்டி என் வாழ்க்கையே loss'u
உங்க வேலை செய்ஞ்சாலே என்றும் mass'u
உங்க வேலை செய்ஞ்சாலே என்றும் mass'u
நீர் தானே எங்களோட நிரந்தர boss'u
நீர் தானே எங்களோட நிரந்தர boss'u
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகளை சொல்ல வந்தோமே
அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகளை சொல்ல வந்தோமே
ஆடுவோம் ஆடிப் பாடுவோம்
பாடிப் போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே
ஆடுவோம் ஆடிப் பாடுவோம்
பாடிப் போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
துதிக்கிறோம் உம்மைத் துதிக்கிறோம்
ஏசப்பா உங்களையே துதிக்கிறோம்
உயர்த்துவோம் உம்மை உயர்த்துவோம்
ஏசப்பா உங்களையே உயர்த்துவோம்
போற்றுவோம் உம்மை போற்றுவோம்
ஏசப்பா உங்களையே போற்றுவோம்