Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
Yuvan Shankar Raja, Silambarasan TR
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Cheers
மச்சான், நாளைக்கு newyear'u
இன்னையோட இந்த குடிய விட்றோம்டா
சத்தியம்டா
ஒரு பொறம்போக்கு மொத மொதல்லா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா
அட எத்தனையோ newyear-ல் என்னென்னவோ விட்டிருக்கோம்
இன்னையோட சரக்க நம்மோ விட்டுடுவோம்டா
ஹே quarter'u-க்கு no, beer'u-க்குத்தான் no
சத்தியமா no, இன்னையோட குடி no
ஹே தல வலிக்கு no, ஒளறலுக்கு no
Vomit'u-க்கு no, இன்னையோட குடி no
பல சரக்க அடிச்சிருக்கோம்
புத்தி கெட்டுதான் அலஞ்சிருக்கோம்
வா நண்பா
Brandy-க்குத்தான் no, whiskey-க்குத்தான் no
Gin'u-க்குத்தான் no, இன்னையோட குடி no
Party-க்குத்தான் no, போதைக்குத்தான் no
புரிஞ்சிக்கிட்டேன் no, இன்னையோட குடி no
First'u love'u தோத்தவுடன் beer அடிக்க தோணும்
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானும்
ஒரு peg'u உள்ள போனவுடன் phone அடிக்க தோணும்
என்ன சொன்ன என்ன கேட்டன் மறந்துடுவேன் நாளும்
சந்தோஷத்துக்காக சரக்கடிச்சோம்டா
அட துக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம்டா
வா நண்பா
ஹே large'u-க்குத்தான் no, small'u-க்குத்தான் no
Cutting'u-க்கு no, இன்னையோட குடி no
Foreign'u-க்கும் no, local'u-க்கும் no
Holiday-க்கும் no, போடா-போடா குடி no
ஏழு, எட்டு halfboil'u உள்ள தள்ளி குடிச்சோம்
அத்தனையும் சேத்துவெச்சா கோழி பன்ன இருக்கும்
ஒன் sister-ரோட கல்யாணத்தில் friends'ah சேத்து குடிச்சோம்
அப்பனோட சொத்தயெல்லாம் அப்படித்தான் அழிச்சோம்
Bachelor'u life'ah enjoy பண்ணத்தான்
இந்த நாத்தத்துக்குள்ள நாம விழுந்தோம்டா
வா நண்பா
அவன் கேப்பான் no, இவன் கேப்பான் no
மயங்காத no, இன்னையோட குடி no
வெறுப்பு வரும் no, வெரக்தி வரும் no
வருந்தாத no, செத்தாலும் குடி no
ஒரு பொறம்போக்கு மொத மொதல்லா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன்டா
அட எத்தனையோ newyear-ல் என்னென்னவோ விட்டிருக்கோம்
இன்னையோட சரக்க நம்மோ விட்டுடுவோம்டா
மாப்புள, கடசியா ஒரு half சொல்லுவோமா?
No
ஒரு full'eh சொல்லுவோம்
இதுதான்டா நட்புக்கழகு