Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Whistle Podu
Nakash Aziz
,
Yuvan Shankar Raja
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Party ஒன்னு தொடங்கட்டுமா?
அதிரடி கெளப்பட்டுமா?
Campaign'ah தான் தொரக்கட்டுமா?
Mic'ah கையில் எடுக்கட்டுமா?
ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன?
Champagne'ah தான் தொரக்கட்டுமான்னு சொன்னே
Champagne'ah
என் காதுல campaign'ன்னு கேட்டுது
டேய் மப்புல அப்படிதாண்டா கேட்கும்
Correct'ah கேளு start music
Party ஒன்னு தொடங்கட்டுமா?
அதிரடி கெளப்பட்டுமா?
Champagne'ah தான் தொரக்கட்டுமா?
Mic'ah கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா ஏன் voice'uh தான்
வெடி வெடிச்சா ஏன் boys'uh தான்
குடிமக்கத்தான் நம் கூட்டணி
Party விட்டு தான் போ மாட்ட நீ
சத்தம் பத்தாது whistle போடு
குத்தம் பாக்காம whistle போடு
ரத்தம் பத்தட்டும் whistle போடு
ஹே நண்பி ஹே நண்பா ஹே whistle போடு
GOAT'க்கு whistle போடு
Automatic'ah whistle போடு
Dragon வேட்டைக்கு whistle போடு
ஹே நண்பி ஹே நண்பா whistle அடி என்னோடு
கொண்டாடத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த?
மத்த கண்ணில் சந்தோசத்த பாக்க தானே கண் தொறந்த
எதிரி heart'ah நீ steal பண்ணிக்கோ
உன் மேல ஏன் கோவம் feel பண்ணிக்கோ
உனக்கு நீயே call பண்ணிக்கோ
உன் life'ah அப்பபோ deal பண்ணிக்கோ
அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே last'uh சொட்டு உள்ள வர நம்ம party ஓயாது
ஹே ஹே தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ண கட்டும் கண்ணீருல மயிலுங்க ஆட்டத்த பாப்பதில்ல
Michael Jackson'ன்னா moon walk'uh
ஹே Marlon Brando'ன்னா don walk'uh
மாத்தம் வேணும்னா go walk'uh
உன் party'க்கு தான் எங்க வாக்கு
ஹே whistle போடு ஹே whistle போடு
ஹே whistle போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே whistle போடு
ஹே whistle போடு ஹே whistle போடு ஹே whistle போடு
ஹே நண்பி ஹே நண்பா whistle அடி என்னோடு