Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhayam (From "Once More")
Vignesh Srikanth
,
Hesham Abdul Wahab
,
Vineeth Sreenivasan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலைப்படகா
ஒரு உறவா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
தயக்கம் இல்லாமல், நுழைந்தாய்
திறைகள் வீழ்கிறதா!
சிலுவை சுமந்த பறவை
சிறகை விறிக்கிறதா!
அழுகை முடிந்த இடத்தில்
இசையும் பிறக்கிறதா!
உலகம் பிடிக்க தொடங்கியதா
உதடும் சிரிக்க பழகியதா
நாள் முழுதும் நீ எனவே
ஆகிறதா?
இதயம் சொன்னால் கேட்காதா
கிழக்கு வானிலே சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்து தீ இவள்
கிழக்கு வானிலே சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்து தீ இவள்
மின்னிடும் மையலை
எடுத்து சூடிய பூ இவள்
இரவும் பகலும் இதயம் கோரிடும்
யாரிவள்?
வெள்ளை தாள் எனவே
இருந்தேன்
வண்ணம் தெளிக்கிறதா!
மழையே மறந்த மரத்தில்
மலர்கள் மலர்கிறதா!
அணைகள் உடைந்த பிறகே
இதயம் கனிகிறதா!
மதில்கள் தூளாய் போகிறதா!
முகிலில் நீரும் கோர்க்கிறதா!
நீ வரவே, நீள் கனவே
கலைகிறதா!
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலைப்படகா
ஒரு உறவா
இதயம் சொன்னால் கேட்காதா