Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thapppu Thanda
Javed Ali
,
Bhavatharini
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை
ஹே ஹே ஹே என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே
தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை
உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்
உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்
என் தோழியே தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ
உனது நூலிடை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ
அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே
நான் வாசிக்க நூறு இரவு போதாது
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும்
மாது ஹோ ஹோ ஹோஹோ
என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே