Maanicka Theril (Original)
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
ஆண்:மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
ஆண்:மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
ஆண்: { ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ } (2)
பெண்: { கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோவில் தோற்றம் தானோ } (2)
பெண்: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
ஆண்: என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
பெண்: வென்பட்டு மேனியில் கண்படும் வேளையில் மூடுது
மேலாடை
ஆண்: கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
பெண்: இலைகளில் ஆடும் கனியாட்டம்
ஆண்: கண்ணோட்டம்
பெண்: என் தோட்டம்
ஆண்: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
பெண்: தென்மலை மேகங்கள் பொன்வலை போட்டன கூந்தலில் நீராட
ஆண்: மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
பெண்: அதிசய நதியில் நானாட
ஆண்: நீயாட
பெண்: ஆஹா தேனோட
ஆண்: மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
பெண்; என்ன
பெண்: மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது