Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Isthanbul
Devi Sri Prasad
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒய் Isthanbul ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஒய் Isthanbul ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
நளந்தா ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் நீண்ட வாளாக
மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
நான் வந்தேன் வாளின் உரையாக
வாளோடு உரையை போல் சேர்வோம்
வாழ்வோடு சரியாக
Isthanbul ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஹேய் ஆள் தின்னும் பார்வைகளாலே
அய்யய்யோ ஆவி பிடித்தாய்
ஹேய் முத்தத்தின் சுத்தியல் கொண்டு
மூளைக்குள் ஆணி அடித்தாய்
குளிர் என்றேன்
கூந்தல் கொடுத்தாய்
ஆஆஆ...
பனி என்றேன்
மார்பை கொடுத்தாய்
ஒய் வெப்பத்தின் சூடு இல்லாமல்
பேரிச்சம் காடு நனையாது
பேர் இன்பம் போர்வை காணாமல்
பெண் கொண்ட ஆசை தணியாது
புயல் வந்து கேள்வி கேட்டால்
பூஞ்சோலை பேசாது
Isthanbul ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு
ஓ ஆடைக்குள் தேனை எடுத்து
அலைகிறதே வாலிப வண்டு
ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று
ஒரு வார்த்தை சொல்லடி நின்று
மௌனம் தான்
வாய் மொழி இன்று
ஹேய் ஊமைக்கும்
தாய் மொழி உண்டு
யானைக்குள் மூடி வைத்தாலும்
உன் கண்கள் என்னை உண்டாக்கும்
பூமிக்குள் மூடிவைத்தால் தான்
சாராயம்போதை உண்டாக்கும்
இசை எட்டும் நனையும் போதும்
தீராது ஆதிக்கம்
Isthanbul ராஜ குமாரி
முத்தத்தால் சூடு கிளப்பு
ஷார்ஜாவின் ராஜ குமாரா
செய்வோமா இளமை தப்பு