Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Naam Vayadhukkum
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம்
அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம்
இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே
நம் உணவாய் மாறும்
நீ baby என்கிறாய்
பின் baby கொடுக்கிறாய்
உன் வார்த்தை பொய்யடா
உன் வாழ்கை பொய்யடா
நீ தொட்டு தொட்டு ருசிக்க
பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம்
அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம்
இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே
நம் உணவாய் மாறும்
காலை எழுந்தால் காபிக்கு பதிலாய்
Cigarette தேட தோன்றியதே
கெட்ட கெட்ட channel தேடி remote button தேய்கிறதே
பாலைவனத்தில் மழையை போல
Bustand பெண்ணும் சிரிக்கிறதே
Discothe'கு கூட்டி போக
காசும் இல்லை வலிக்கிறதே
February 14th வந்தால்
தனிமை அது உருத்தியதே
Phone'ல் தினம் good night சொல்ல
Girlfriend இல்லை கசக்கிறதே
நீ காஞ்ச புல்லையும்
அட மேயும் மாடுடா
நீ cycle gap'ல
Scene போடும் கையடா
நீ தொட்டு தொட்டு ருசிக்க
பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம்
அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம்
இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே
நம் உணவாய் மாறும்
மொட்டை மாடி tank'ல் ஏரி
அரட்டை அடிக்க தோன்றியதே
Convent பெண்கள் சாலையில் போக
கண்கள் எங்கோ மேய்கிறதே
Fair & lovely போட்டு பார்த்தும்
Figure'uh மடிய மறுக்கிறதே
Sorry என்று சொன்னாக் கூட
சேரி என்று கேட்கிறதே
ஆயிரத்தில் ஒருத்தி என்று
அவளின் முகம் இனிக்கிறதே
ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ
அவளின் தங்கை இருக்கிறதே
நீ தொட்டு தொட்டு ருசிக்க
பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா
நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
இந்த இருபது வருடம்
அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம்
இளம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே
நம் உணவாய் மாறும்
நீ baby என்கிறாய்
பின் baby கொடுக்கிறாய்
உன் வார்த்தை பொய்யடா
உன் வாழ்கை பொய்யடா
நீ தொட்டு தொட்டு ருசிக்க
பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுறா