Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ammamma Thambi (Sad)
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ?
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ?
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றிமிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்தவழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா? இது நாடகமா?
அது நாடகமா? இது நாடகமா?
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இதுபோன்ற வேஷத்தில் வந்ததில்லயே
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தங்கையெனும் இளைய கன்று
தாய்வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்துவந்து
கோலம்கொண்டு நிற்ப்பதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி
கண்ணில் நீர்பெருக சீதை நின்றநிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
கண்ணில் நீர்பெருக சீதை நின்றநிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ! இது வேஷமன்றோ!
அது பாசமன்றோ! இது வேஷமன்றோ!
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளையல்லவோ?
இந்த ராஜபாட் ரங்கதுரை எழையல்லவா
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ?
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்