Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
aai mailapuru
Manikka Vinayagam, Sabesh, Ganga, Sadhana Sargam, Sri
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
ஏய் டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து
ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா போடு
ஏ இஸ்திரிதான் பண்ணி வச்ச
ஈரத்துணி பொலிருக்கு இடுப்பு இந்த இடுப்பு
ஏ ஹோர்பரில வந்து நிற்கும்
கத்தி கப்பல் போல் கிழிக்கும்
சிரிப்பு இந்த சிரிப்பு
நண்டு சூப்பெடுத்து ரெண்டு பேக்கு சேத்துக்கிட்டா
எம்மாத்துக்குமே ஆட்டம் ஒண்ணு போட்டுகிட்டா
காம்பு கிள்ளி வச்சா வெத்தலைய மென்னுக்கிட்டா
உள்ள கூத்தாடிக்கும் உன்கூடதான் ஒட்டிக்கிட்டா
தப்பு தவிலே தலைக்கு மயிலே
சும்மா ஒத்துக்கடி நீ நீ நீ நீ
நா நா நா நா
ஏய் நா நான்னா
ஏ நானானா நானா
ஏய் நானா நான்னா
ஆ நானா நானா
ஏ நானானா நானா
ஆ தானனா நானானா
ஏ நானானா நானா
ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து
சொல்லாத சொல்லாதையா நீ கிட்ட வர
சொல்லாத சொல்லாதையா
சொல்லாத சொல்லாதம்மா நீ கிட்ட வர
சொல்லாத சொல்லாதம்மா
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
சோப்பு ஒன்னு வாங்கிக்கிட்டா
சோப்பு டப்பா சும்மா தாரேன்
வரியா சும்மா தரியா
ரோட்டுக்கடை ஓரத்துல புட்டு சுட்டு வித்தவளே
வரியா வாங்க வரியா
ஊரில் எல்லாருக்கும் என்னை கண்டா
போதை வரும்
ஆனா எனக்குந்தான் உன்னை கண்டா
ஆசை வரும்
தந்த நன நான்னா
தன்னா நான நான்னா
நாட்டில் எல்லாத்துக்கும் பஞ்சம் வரும்
பஞ்சம் வரும்
உனக்கு எப்போதுமே சேலைக்குத்தான்
பஞ்சம் வரும்
ரண்டி மதனா ரண்டி மதனா
கிண்டி குதிரை நான் நான் நான் நான்
ஏ மைலாபுரு மயிலே மயிலே
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து
நீ கைய வச்சா கும்மாங்குத்து
ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே