Skip to content

Indrodu Thadaigal

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போன்றது நடந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ... சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து இன்று வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம் இன்றோடு அச்சம் விடும் இன்னல்கள் மிச்சம் விடும் இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு dolphin போலே இடைதான் கொதித்தால் கடிப்பேன் ஒரு monsoon போலே வான்மழையாய் நீ வந்து விழுந்தால் நம் புதம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன் மனம் மயக்கும் என் மலர் வனமே மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down புதையல் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய் கதவை திறந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய் ஹேய் திருடா என்றும் கூட இருடா உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு கால் தடுக்கி என் கண்கள் மயங்கி உன் கண்ணக்குழிக்குள் யென்றோ விழுந்தாச்சே Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down Hey, hey come get me higher Hold me and let me fly Hey, hey come take me now That's how we break it down இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போன்றது நடந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ... சிற்றன (வாசல் விட்டு) சிற்பாங்கள் (வந்து இன்று) வட்டங்கள் (இட்டதென்று) வாழ்த்தட்டும் (இலக்கியம்) இன்றோடு (அச்சம் விடும்) இன்னல்கள் (மிச்சம் விடும்) இன்பங்கள் (உச்சம் தொடும்) இவள் எந்தன் இளங்கெடியே