Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dhol bhaje
KK
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அடடா ராயபுரத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு
அவ கண்ணா பார்த்த
அட கலங்கார விளக்கு பொய்யாச்சு
அவ முன்னே வந்தால்
என் கற்பு கெட்டு பொய்யாச்சு
தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டில பச்ச குத்தியாச்சு
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அடடா ராயபுரத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கை விரல் உன் விரல் தேடுதே
கால் விரல் கோலங்கள் போடுதே
நீ பேசும் போதிலே
எந்தன் வார்த்தையே என்னக்கு கேட்பதிலை
நீ பேசி போனா பின்
எந்த வார்த்தையும் காதில் கேட்பதிலை
பூக்கள் பாஷை புரியுதே
பறவைகள் பாஷை புரியுதே
உன்னால் நானும் உருகி போனேனே
ஹே யே யே எய்யா
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கொடு வா மீனு ஒண்டு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அடடா ராயபுரத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு
சொந்தமா உன் நிழல் தோணுதே
ஒஹூோ
சொர்கமாய் உன் துணை யானதே
உன் கண்ணில் படுகிற
தொலைவில் வாழ்கிற இன்பம் ஒன்று போதும்
உன் கால்கள் போகிற
திசையை தேடி தான் எந்தன் மனசு போகும்
நெஞ்சில் உந்தன் நியாபகம்
உயிரில் உந்தன் பூமுகம்
இருக்கும் போது மறந்து போகாதே
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அடடா ராயபுரத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு
அவ கண்ணா பார்த்த
அட கலங்கார விளக்கு பொய்யாச்சு
அவ முன்னே வந்தால்
என் கற்பு கெட்டு பொய்யாச்சு
தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பெற தான் உதட்டில பச்ச குத்தியாச்சு
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே
கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அடடா ராயபுரத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு
டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே