Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pona Varuveero Remix
Jey
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
சண்டாளா உன் நினவால
நா சருகா உருகுறேனே
சண்டாளா உன் நினவால
நா சருகா உருகுறேனே
பசிச்சாலும் உண்ணவில்லை
பகல் இரவு தெரியவில்லை
படுத்தாலும் உறக்கம் இல்ல
பாய் விரிச்சா தூக்கம்வல்ல
பாவி மவன் தலவைய்த்த
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு
ஏ போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
முடியாம நீரும்
முதலிரவு வேணும்
அறநூறு புள்ள குட்டி
உன் கூட பெத்துக்கணும்
குறைந்தபட்சம் கோடி முத்தம்
கொடுக்கலனா கரண்டி சுத்தும்
கொடுக்கலனா கரண்டி சுத்தும்
போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ
உன் வீராப்பு எல்லாம் வீட்டுக்கு வெளியே
விடிஞ்சதும் சமைக்கணும்
துணிய நீ தொவைக்கணும்
என் பேச்ச கேட்கலனா
உன் மூச்ச நிறுத்திடுவேன்
உன் மூச்ச நிறுத்திடுவேன்
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
படித்துறையில் குளிச்சா ஆ ஆ ஆ
மீனொன்ன கடிச்சா
அதுவேகும் கொழம்புல
அலையாத கொழுப்புல
பார்த்தேனே உன் முகத்தை
பகச்சேனே என் ஜனத்த
பகச்சேனே என் ஜனத்த
போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ
டென்ட்டுகொட்டா போவோம்
டைட்டானிக் பாப்போம்
சைக்கிள்ல ஏத்திக்கிட்டு
உலகத்தை நீ சுத்தி காட்டு
எவளாச்சும் உன்ன பாத்தா
அப்போ நான் தனியாத்தா
அப்போ நான் தனியாத்தா
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
சண்டாளா உன் நினவால
நா சருகா உருகுறேனே
சண்டாளா உன் நினவால
நா சருகா உருகுறேனே
பசிச்சாலும் உண்ணவில்லை
பகல் இரவு தெரியவில்லை
படுத்தாலும் உறக்கம் இல்ல
பாய் விரிச்சா தூக்கம்வல்ல
பாவி மவன் தலவைய்த்த
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு
தலைக்கு வச்சா தூக்கம் உண்டு
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ