Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Minnu Vattaam Poochi
Yuvan Shankar Raja, Padmaja Srinivasan, Justin Prabhakaran, Karthik Netha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற
மின்னி-மின்னி மண்டக்குள்ள மெதக்குற
அய்யோடி, நீ சிரிக்கையில
உள்ளோடி நான் திரும்பவில்ல
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
ஸரத-ஸரததோம், ஸரத-ஸரததோம்
என் காட்டு மர கூட்டுக்குள்ள
நீ கீத்து மழை கிள்ளி வெச்ச
என் ஓட்டு கல்லு வீட்டுக்குள்ள
நீ வானவில்ல செஞ்சு வச்ச
ஒன்ன கண்டா சிலுக்குறேன், செண்டா மணக்குறேன்
பந்தா பறக்குறேன் என் மனசுல
வேல ஓடாதே
இவள பாத்தாலே
தூங்க தோனாதே
இவ பேசி போனாலே
மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற
மின்னி-மின்னி மண்டைக்குள்ள மெதக்குற
பக்கம் நின்னு உன்ன பாக்கையில
றெக்க மொளைக்குது மூச்சுக்குள்ள
உள்ளுக்குள்ள ஒரு ஊஞ்சல் கட்டி
அசஞ்சேனே, அசந்தேனே
இந்த புள்ள நேசம் சன்னமல்லி வாசம்
நெஞ்சுக்குள்ள வீசும், மேலு எல்லாம் கூசும்
அட மையா மயக்குற, கையா இழுக்குற
மெய்யா இருக்குற உன் குணத்துல
வேல ஓடாதே
இவள பாத்தாலே
தூங்க தோனாதே
இவ பேசி போனாலே
மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற
மின்னி-மின்னி மண்டக்குள்ள மெதக்குற
மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற
மின்னி-மின்னி மண்டக்குள்ள மெதக்குற
அய்யோடி, நீ சிரிக்கையில
உள்ளோடி நான் திரும்பவில்ல
வேல ஓடாதே
இவள பாத்தாலே
தூங்க தோனாதே
இவ பேசி போனாலே
ஏய், மின்னுவட்டாம் பூச்சி என்ன
மயக்குறியே!