Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alaipayuthey Kanna
Sooryagayathri
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
நிலைபெயராது
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நிலைபெயராது சிலை போலவே நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு நெரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என் இரு நெரியுதே
கனிந்த உன் வேணுகானம்
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா
கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா! என் மனம் மிக அலைபாயுதே
என் மனம் மிக அலைபாயுதே
என் மனம் மிக அலைபாயுதே