Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
All Day Jolly Day
Shankar Mahadevan
,
Yuvan Shankar Raja
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே
இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும்
கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி
இது ஒரு அழகிய இளமை காலனியே
புதுமைசோ மெனி யே
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
சின்ன ஹார்ட்டில் லட்சம் நரம்பு
அதை மெல்ல சுண்டி பார்க்கும்
அதன் பேரென்ன இசை
உள்ளங்கையில் ஆயுள் ரேகை
அதை இன்னும் நீளம் ஆக்கும்
பவர் என்ன அது இசை
ஒரு கெமிக்கல் மாற்றத்தை
தரும் மெடிசன் தான் இசை
ஒரு ஃபிசிக்கல் ஏற்றதைத்
தரும் இசை தான் மெல்லிசை
உயிரோடு வந்து வலியிது இசை
இசைதான் இந்த உலகத்தின் திசை
இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார்
ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
ஃப்ளவர் ஷோவே இந்த வாழ்க்கை
அதில் வரும் நருமனமே
இளமையின் ஓரு குணம்
மொட்டு போட்டு கட்டி போட
இதயத்தின் ஃப்ரேக்சர் இல்லை
அனுபவி தினம் தினம்
அந்த லவ் பேர்ட்ஸ் பாட்டுக்கு
நாம் கீ போர்டு இசைக்கலாம்
அந்த குயில்கள் குரலைத்தான்
வா டிஜிட்டலில் பதியலாம்
இனி ஏது இங்க இளமைக்கு நரை
கிடையாது ஒரு விதி வரை முறை
நூற்றாண்டு இனி நம் திசை வசமே
யே யே யே யே
ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே
ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ
மியூசிக் என்பது த்ரில் ஷோ