Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thathai Thathai
Vasundhara Das
,
Clinton Cerejo
,
Silambarasan
,
Blaaze
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Are you ready and here we go
Ladies this once for you
Lucky Padmini Vidhya Rekha
Seetha Geetha oh Lalitha
Now now now wanna gonna get picture
Come on girls
Can I kiss you
Wanna be with you my chandrika
Wanna be with you
Girl I miss you
One of the girl
I make you mine
One of the girl
I'll be with you all the time
Reena Meena oh my Veena girls girls
You know why I need you
Come on girls keep it up to me
Manmadhan that's you are be
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைகெல்லாம் தைத்து வைத்தேன் பூ மெத்தை
Hey வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே
சொன்னது நான் இல்லை MKB
வம்புகள் செய்திட வஞ்சி என் நெஞ்சினில்
அம்புகள் போடுவான் அவன்தான்டி
மன்மதன்
Wanna wanna be a wanna man
மன்மதன்
Tell me tell me do you understand
மன்மதன்
Everybody want to know
மன்மதன் மன் மன் மன்மதன்
மன்மதன்
To be it up in love
மன்மதன்
To be it up in love
மன்மதன்
Can't be going it around
மன்மதன் மன் மன் மன்மதன்
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைகெல்லாம் தைத்து வைத்தேன் பூ பூ மெத்தை
வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை yei yei yeah
Nandhini will you marry me
Divya can I be a star
Rithika gotta gotta get with you
Sudden soon you want you cool
கண்ணா உந்தன் விழிகள்
சிறு மஞ்சள் நைலான் மலைகள்
தன்னால் வந்து விழுது
சுடிதார்தான் போட்ட கிளிகள்
உன்னை சுற்றும் பாரு
தினம் சின்ன பெண்கள் நூறு
நீ இல்லாமல் போனால்
பெண் வாழ்கை ரொம்ப Bore'U
இளைய நாயகன் இனிய பாடகன்
எனது வானிலே நூறு நிலா
வருசம் முழுவதும் இரவும் பகலுமே
எனது வாழ்விலே வசந்த விழா
வில் எடுடா அம்பு விடுடா
Hey மன்மதா மன்மதா
அட மெதுவா Ah Ah மெதுவா
Oh மன்மதா
Play boy நானே
தத்தை தத்தை தத் தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைகெல்லாம் தைத்து வைத்தேன் பூ மெத்தை
வித்தை வித்தை வித்த வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை
Take it higher
Take it higher
Take it higher Wow Woww
Take it higher Wow Woww
Ohh எந்த பெண்ணும் மசியும்
உன் கண்ணில் உண்டு வசியம்
உன்னை பற்றி தெரியும்
நீ மன்மதன்னு புரியும்
தப்பு செய்யும் படவா
உன்னை தப்பி செல்ல விடவா
ஒட்டி கொள்வேன் உன்னை
எனை உதராதேடா கண்ணா
உரசி பார்களாம் உதடு சேர்கலாம்
சரசன் நாடகம் ஆடிடலாம்
ஒருவர் மேனியை ஒருவர் மேனியால்
இரவு வேலையில் மூடிடலாம்
இவன் தான் அட இவன் தான்
Hey மன்மதன் மன்மதன்
போர் இடுவான் கொடி நடுவான் ஓர் மன்னவா
Play boy இவனே
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைகெல்லாம் தைத்து வைத்தேன் பூ மெத்தை
வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே
சொன்னது நான் இல்லை MKB
வம்புகள் செய்திட வஞ்சி என் நெஞ்சினில்
அம்புகள் போடுவான் அவன்தான்டி
மன்மதன்
Wanna wanna be a wanna man
மன்மதன்
Tell me tell me do you understand
மன்மதன்
Everybody want to know
மன்மதன் மன் மன் மன்மதன்
மன்மதன்
To be it up in love
மன்மதன்
To be it up in love
மன்மதன்
Can't be going it around
மன்மதன் மன் மன் மன்மதன்