Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hiyo
TeeJay
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey பத்திகிச்சு
உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே
பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க
கன்னம் சிவக்கிறதே
கிச்சு கிச்சு கண் இமை என்னை தொட
காதல் மலர்கிறதே
சிக்கிச்சு கூந்தலை இழுக்க
உணர்வுகள் நனைகிறதே
உன் விரல்கள் வரைந்து விளையாடுது
Teaser போதும் baby
கட்டி பிடிக்க chewing gum போல ஒட்டிக்கிது
Main picture பாப்போமடி ஹே
Hiyo பத்திகிச்சு
Lightin' up the candles
Melt me honey
Hiyo பத்திகிச்சு பத்திகிச்சு
தண்ணி தாகம்மா பெண்ணே
புயலை போலே என் உள்ளதை சுத்தி வந்த
முயலை போலே துள்ளாத மனமும் துள்ள
My dear ராணி உன் கழுத்தோரம் நான் சுவாசிக்க
குண்டு கண்ணாலே வெக்கப் பட்டு என தொட்டுட்ட
தமிழ் பேசும் பிள்ளா ஏன் தெலுங்கானா
நாக்கு ஒக்க கோறிக்க உம்மேல் ஆச தான்
Night'ல் நேனு நிலா நான் Coffee நீதான்
எனக்கும் ஆசை தான்யா தாலி எக்கடா
ரெண்டில் ஒன்னு சொல்லு
ஓ முத்தம் குடுக்கணும்
ரெண்டில் ரெண்டு தொடு
முழுசா ஏத்துக்கணும்
Hey பத்திகிச்சு
உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே
பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க
கன்னம் சிவக்கிறதே
கிச்சு கிச்சு கண் இமை என்னை தொட
காதல் மலர்கிறதே
சிக்கிகிச்சு கூந்தலை இழுக்க
உணர்வுகள் நனைகிறதே
Hiyo பத்திகிச்சு
Lightin' up the candles
Melt me honey
Hiyo பத்திகிச்சு பத்திகிச்சு
தண்ணி தாகம்மா பெண்ணே
My sun kissed babe
You remind me of an ocean, down and deep babe
Take a sip of my love and empty out a refill
With my lovin'