Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shiva Vechitanda Kaala
Amrish
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சிவா வச்சிட்டான்டா கால, city பறக்க போது மேல
ஆட்டாத நீ வால, உனக்கு ஊத்திடுவான் பால
இம்மாம் பெரிய நாட்டுல, கருணை எவனும் காட்டுல
சரியா சொன்ன god'uடா, சரி இல்லாந்தடி rod'uடா
டாங்கிரி-டௌன்கிரி கிட்ட வாங்கடா
என் கிட்டவந்து ஒட்டிகின்னா துட்டு தானடா
ஹேய், ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது
Madras city பூரா, என் atrocity தான்டா
காலவார பாத்தா, நான் கொன்னுடுவேன் smooth'ah
Madras city பூரா, என் atrocity தான்டா
காலவார பாத்தா, நான் கொன்னுடுவேன் smooth'ah
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கொலகுத்து
கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, செம கெத்து
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
வந்திருக்கும் அண்ணன் கருமைநிற கண்ணன்
எங்க குறை தீர்க்க வந்த மன்னன், இந்த மன்னன்
Route-ட்டு புது route-ட்டு, ஜூட்டு விளையாட்டு
சொல்லி அடிப்பேன், அள்ளி கொடுப்பேன் நெனச்சதெல்லாம் செஞ்சு முடிப்பேன்
கவலைக்கெல்லாம் காட்டு நீ டாட்டா
Single பாட்ட நம்மோட கோட்டா
Late-ட்டு பண்ணாம சேர்த்துக்கோ note-ட்ட
இல்லன்னு சொல்லாது யாராச்சும் கேட்டா
முடிஞ்ச வரைக்கும் கொடுத்து பழகு
கொடுத்தா தான்டா நீயும் அழகு
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கொலகுத்து
கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, செம கெத்து
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
டாங்கிரி-டௌன்கிரி கிட்ட வாங்கடா
என் கிட்டவந்து ஒட்டிகின்னா துட்டு தானடா
ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது
வந்திருக்கும் அண்ணன் கருமைநிற கண்ணன்
எங்க குறை தீர்க்க வந்த மன்னன், இந்த மன்னன்
தார தப்பட்ட, ஏய் கிழிஞ்சு தொங்கனும்டா
தரையில காலு படகூடாது, அடிச்சி நவுதனுமே வாடா
ஏழைப்பணமா, ஏமாத்துப்பணமா?- Smellல்லு வெச்சி நான் கண்டுப்பிடிப்பேன்
ஏக்கர் கணக்கில் வீட்டுள்ள ஆளா, தூக்கிவந்து குத்ததான் தருவேன்
இந்த உலகம் jollyதான்டா, இனிமே நமக்கு குஜால் தான்டா
டாங்கிரி-டௌன்கிரி கிட்ட வாங்கடா
என் கிட்டவந்து ஒட்டிகின்னா துட்டு தானடா
ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது
Madras city பூரா, என் atrocity தான்டா
காலவார பாத்தா, நான் கொன்னுடுவேன் smooth'ah
Madras city பூரா, என் atrocity தான்டா
காலவார பாத்தா, நான் கொன்னுடுவேன் smooth'ah
"நல்லா இறங்கி குத்து சாமி"
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா
கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கு-கு-கு-கு, கொலகுத்து
கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, கெ-கெ-கெ-கெ, செம கெத்து
குத்துடா, இறங்கி குத்துடா
கெத்துடா, சிவா ரொம்ப கெத்துடா