Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pangaali
Santhosh Narayanan feat. Arunraja Kamaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு ஊருல, ஹான்
ஒரே ஒரு வீரன், ஹான்
அவன் பேரன், ஹான்
ஆகாச சூரன், ஹான்
அவன் பேரு சொல்ல மூச்சில்ல
வாழ்த்த வயசில்ல, வணங்கத் தலையில்ல
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
ஒரு ஊருல
அவன் ஒரு வீரன், ஹான்
அவன சீண்டத்தான், ஹான்
கிட்டவந்து பாரேன், ஹான்
அவன் யாரு எதுக்க ஆளில்ல
தொடுக்க போரில்ல, முடிக்க உசுரில்ல
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி
அட ஏய் பங்காளி, ஹான்
அட ஏய் பங்காளி, ஆஹஹா, ஹான்
அட ஏய் பங்காளி, ஆ ஆஹஹா, ஹான்
அட ஏய் பங்காளி, ஆ ஆ ஆ ஆஹஹா
அட ஏய் பங்காளி, ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அட ஏய் பங்காளி