Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Smriti Mandhana Inspirational Video Hd || Believer Tamil Version ||
Kumar Renjerla
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யார் யாரோ உந்தன் வாழ்க்கை பாதை முடிவு செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில் என்று எண்ணடா நீ
ஊ ஊ
என்று எண்ணடா நீ
ஊ ஊ
நேற்று நீ கண்ட காயம் யாவும் உன்னை மாற்றுமோ
உன் வேர்வைகள் வெற்றி துளிகளாக மாறுமோ
ஊ ஊ
ஆக மாறுமோ
ஊ ஊ
தோல்வி அது முடிவு அல்ல காலம் உன் கையில் இல்ல காயம்
உன் மனதை மெல்ல கீறி பறித்து இழுத்து செல்ல
அவமானம் அது நெருப்பை போல எரிக்கும் உன் உயிரை கிள்ள துடிக்கும்
உன் கனவை பறிக்க நினைக்கும் இனி
I was bowling and I just stuck my knee into the wicket and it got twisted and I had an ACL and meniscus tear.
I could feel the pain and I felt that it is something bad. So that is the time when I felt that my World Cup is gone.
ஆ ஆ
காயம் யாவும் மாறும் அந்த நேரம்
இந்த நேரம்
ஆ ஆ
தீயை போல எரியும் எந்தன் தேகம்
எந்தன் தேகம்
தேய்கின்ற கல்லை போல எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகுமே
ஆ ஆ
காயம் யாவும் மாறும் அந்த நேரம்
இந்த நேரம்
I was in 96 and there was a spinner bowling. There was an extra cover was inside the circle. So I predetermined that shot that I'll play over covers and it came off well, it connected well and that felt really good to get your first World Cup 100 and especially after the injury.
துரோகம் அதில் நீ உணர மேகம்
உன்னை சூழ்ந்து கொள்ள தாகம்
நீ வெற்றி கொள்ள தயக்கம் கடந்து வந்தால் நீ
விதைத்த விதைகள் மரமாய் வளர துடித்த துடிப்பு தடையை எரிக்க வாடா
வாடா நீ
ஆ ஆ
காயம் யாவும் மாறும் அந்த நேரம்
இந்த நேரம்
ஆ ஆ
தீயை போல எரியும் எந்தன் தேகம்
எந்தன் தேகம்
தேய்கின்ற கல்லை போல எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகுமே
That's a piece of Class
ஆ ஆ
காயம் யாவும் மாறும் அந்த நேரம்
இந்த நேரம்
ஆ ஆ
தீயை போல எரியும் எந்தன் தேகம்
எந்தன் தேகம்
தேய்கின்ற கல்லை போல எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகுமே