Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Innisai
Mahathi
,
Naresh Iyer
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அச்சில் வார்த்த பதுமையும் நீயே, கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அளபெடையே அமுதே, இளமையின் நன்கொடையே

இருக்கையை விடுத்து, இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா, அமுதே
சலங்கைகள் ஒலிக்க, சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா, அமுதே-அமுதே
சதுரிட வா, அமுதே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே, கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே, கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
இன்னிசை அளபெடையே அமுதே, இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே, இளமையின் நன்கொடையே
எழுவாய்
வருவாய்
திருவாய்
தருவாய்
எழுவாய் (ம்ம்-ஹும்)
வருவாய் (ம்ம்-ஹும்)
திருவாய் (ம்ம்-ஹும்)
தருவாய் (ஆ-ஆ)
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்
உன் அழகாய் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்றுவிடு
மூச்சு மட்டும் வாழவிடு
இன்னிசை அளபெடையே அமுதே, இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே, இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து, இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா, அமுதே
ஏ, சலங்கைகள் ஒலிக்க, சந்தங்கள் பிறக்க