Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kelamal Kaiyile
Thamarai
,
A. R. Rahman
,
Saindhavi
,
Sriram Parthasarathy
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கேளாமல் கையிலே
வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடொன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடொன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எங்கியோடோ
எழுதியது போலவே தோன்ற
என்னை உன்னை எங்கியோடோ
எழுதியது போலவே தோன்ற
கேளாமல் கையிலே
வந்தாயே காதலே
என் பேரை கோவிடும்
உன் பேரும் கோகிலம்
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
கேளாமல் கையிலே
வந்தாயே காதலே
என்றவன் நீதான்
உன் கையில் நான் அணிந்து
இனிமேல் இனிமேல் இன்று நானும் நானில்லை
போய்வா போய்வா என்றே எனக்கே விழிகள் தந்தேன்
மெலிதாய் மெலிதாய் நான் எழுந்தேன்
மிக எளிதாய் இன்றும் நடந்தேன்
இன்று உன் நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
கூந்தல் என்னும் ஏணி ஏறி
முத்தமிட ஆசைகள் உண்டு
நெற்றி மூக்கு புகடு என்று
இறங்கி வரும் படிகளும் உண்டு
கேளாமல் கையிலே
வந்தாயே காதலே
என் பேரை கோவிடும்
உன் பேரும் கோகிலம்
பார்க்கும் பாம்பு ராமனே
போகும் மேகம் கண்களிலே
பார்க்கும் பாம்பு ராமனே
போகும் மேகம் கண்களிலே
ஏதோ நடப்பின்றே
துடித்து பாரும் கண்களிலே
பார்க்கும் பாம்பு ராமனே
போகும் மேகம் கண்களிலே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டாம் என்பேன்
மேற்கு திசையில் நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சிந்தித்து வருமா
தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளும் விழுமா
கேளாமல் கையிலே
வந்தாயே காதலே
என்றவன் நீதான்
உன் கையில் நான் அணிந்து
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்