Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yerrikkarai Poonkatre
K. J. Yesudas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏரிக்கரை பூங்காத்தே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காத்தே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காத்தே
பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதைவழி பூவிரிச்சேன்
மயிலே பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதவழி பூவிரிச்சேன்
மயிலே ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
ஏரிக்கரை பூங்காத்தே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காத்தே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி
அடியே ஓடிச்செல்லும் வான்மேகம்
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
ஏரிக்கரை பூங்காத்தே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காத்தே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி...