Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Munnadi Pora Pulla - From "Naiyaandi"
Shweta Mohan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
முன்னாடி போற புல்ல
கள்ளு கொடுமா
தல்லாடி நிக்கிறேன்
முழு தடமா
முன்னாடி போற புல்ல
கள்ளு கொடுமா
தல்லாடி நிக்கிறேன்
முழு தடமா
ஒ பின்னாடி நீயு வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விடுமா
அ பட பட பட படவென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
மல மல மல மல என
சம்பலம் கொண்டேனே
வெடுக்குனு புடிச்சி வைப்போ
தேம்புளி நின்னேனே
ஆசையா தாக்குற
எடு புல்ல பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
எடு புல்ல பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
ஒரு துளி மழையில குளிச்சன் குளிச்சன்
தல முதல் கால்வர சிரிச்சன் சிரிச்சன்
காய வச்ச ஈர துணி தானா பேசுதா
காடு முட்ட கண்ணுக்குல்ல
காதல் அரிக்கிறேன்
நீ பாத்த நான் பாத்தன் ஆத்தாடி
கண்ணு ஆச்சு புள்ளதாச்சு
ஏ பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
ஏ பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
முன்னாடி போற புல்ல
கள்ளு கொடுமா
தல்லாடி நிக்கிறேன்
முழு தடமா
பின்னாடி நீயு வர வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து சொக்கி விடுமா
அ பட பட பட படவென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
மல மல மல மல என
சம்பலம் கொண்டேனே
வெடுக்குனு புடிச்சி வைப்போ
தேம்புளி நின்னேனே
ஆசையா தாக்குற
தொன தொன தொனவென பேச பேச
நக குறி பதிக்கணும் கூச கூச
வீட்டுக்குள்ள வானவில்ல
நீதா விரிக்குர
நாய் குரைக்கும் ஓசை எல்லாம்
நீதா கேக்குர
காலார நீ நடந்தா
கேணி தண்ணீ எட்டி எட்டி உன்ன பாக்கும்
முன்னாடி போற புல்ல
கள்ளு கொடுமா
தல்லாடி நிக்கிறேன்
முழு தடமா
பின்னாடி நீயு வர வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து சொக்கி விடுமா
ஏ பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
ஏ பம் பம் என் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம்
ஏ பம் பம் புத்தி குல்ல
இரம்பம் உன் கண்ணுக்குள்ள
பிம்பம் என் நெஞ்சுகுல்ல பம் பம் பம் பம் ஓ