Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Harla Farla
Yuvan Shankar Raja, Sanjana Kalmanje
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey வானம் எல்லாம் காதல் graffiti
இழுக்குதடி உந்தன் heart'டில் உள்ள gravity
பறந்திடவா நான் வான் மேலே
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே
குட்டி குட்டி கண்ணு ரெண்டும் portal'ah
இல்லை ரெண்டும் என் போதை bottle'ah
அவள் வழி உன்னில் விழுந்தேன் total'ah
Harla farla
ரட்ட டட்டடா heart'டின் rattle'ah
குபுகுபுவென தீயின் மூட்டலா
இல்லை இல்லை இது காதல் battle'ah
Harla farla
Baby girl, when you look into my eyes
I can feel my heart skippin' a beat
Oh you got the move, so sweet
You dont know what you're doing to me
Hello mister military
உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு?
காக்கி சட்டை காதலி
அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு
யாக்கை நாட்டின் சொந்தமே
எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி
பாதை எங்கும் முட்களாய்
உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி
உந்தன் முதுகோடு முதுகாகவா?
கண்ணில் முகம் பார்த்து அழகாகவா?
கழகமோ தோழின் பின்னாலே
உலகமே எந்தன் முன்னாலே
ஒரு கணம் ஒரு காவல்காரியாய்
மறு கணம் ஒரு காதல் காரியாய்
என்னை மயக்கிடும் வேடதாரியாய்
Harla farla
பகல் முழுவதும் யுத்த தேரிலே
நிலா இரவினில் முத்த தூறலா
நடு நடுவிலே எல்லை மீறலா
Harla farla
Baby girl, when you look into my eyes
I can feel my heart skippin' a beat
Oh you got the move, so sweet
You dont know what you're doing to me
Baby girl உன்னை பார்த்ததும்
நான் மயங்கி கிறங்கி தான் போனேனே
என்னை விட்டு நீ விலகினால்
நான் heart'u உடஞ்சிதான் போவேனே