Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pattu Onnu
Shankar Mahadevan
,
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
(ஜில்லா)
(ஜில்லா)
பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோதா
நீ காலு கைய தட்டுத்தட்டு ஜோரா
பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோதா
நீ காலு கைய தட்டுத்தட்டு ஜோரா
வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசுடா
பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோதா
நீ காலு கைய தட்டுத்தட்டு ஜோரா
ஆளு-அம்பு-சேனையெல்லாம் தேவயில்ல நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமே நானடா
மீசவச்ச தாய போல பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா
எனை நானே பார்த்துக்கொள்ள கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலேதானோ உன்மேல் தனி பாசம்
உனக்குள்ளே என்னை நீயும் அடைகாக்கும் அன்பை பார்த்து
வருங்கால நட்பும்கூட நமை பேசும்
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசுடா
வீர-தீர-சூரர்க்கெல்லாம் வேர்த்து போகும் உன்னைக் கண்டால்
உனை போல் இல்லை ஒருவன் மண்ணிலே
நாடு-வீடு-காடு எல்லாம் நான் கடந்து போனால்கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே
உயிரென்று உன்னை நானே ஒருநாளும் சொல்லமாட்டேன்
உயிர் என்றால் என்றோ ஓர்நாள் பிரிவாயே
ஒருபோதும் உன்னை நானும் விடமாட்டேன் தோத்துப்போக
ஜெய்போமே நாம இந்த புவிமேலே
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசுடா
பாட்டு ஒன்னு கட்டுக்கட்டு தோதா
நீ காலு கைய தட்டுத்தட்டு ஜோரா
வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்ஸுடா
எதுத்து நின்னா எவனும் தூசுடா